- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவை காந்திபுரத்தில் ரோடு ஷோ நடத்திய நடிகை திரிஷா - காரில் கையசைத்தபடி வலம் வந்த...

கோவை காந்திபுரத்தில் ரோடு ஷோ நடத்திய நடிகை திரிஷா – காரில் கையசைத்தபடி வலம் வந்த குந்தவைக்கு அரசியல் ஆசை வந்து விட்டதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வரும் திரிஷா, கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நேற்று மாலை நடந்த மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்தார். அப்போது காந்திபுரம் பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். காரில் நின்றபடி கைகளை அசைத்தபடி திரண்டிருந்த மக்கள் கூட்டம் நடுவே அவர் வலம் வந்தது காந்திபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை திரிஷாவுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா? என அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

சற்று முன்