- Advertisement -
Homeபொழுதுபோக்குகுற்றவாளிகள் எல்லாம் லியோ தாஸ்களாக மாறி வருகின்றனர், மேடையில் டயலாக் பேசினால் மட்டும் போதுமா? -...

குற்றவாளிகள் எல்லாம் லியோ தாஸ்களாக மாறி வருகின்றனர், மேடையில் டயலாக் பேசினால் மட்டும் போதுமா? – சிஎம் விஜயை கடுமையாக விமர்சித்த முன்னாள் முதல்வர் இபிஎஸ்!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை குற்றங்களை எல்லாம் பார்த்தால் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை லியோதாஸ் நினைத்துக் கொண்டு வலம் வருகிறார்களா என்றுதான் சந்தேகிக்க தோன்றுகிறது. தவெக ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கு போனது என்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்