- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் போராடி ஜெயித்த பிறகு அப்படி மட்டும் சொல்லாதீங்க, அது ரொம்ப அபத்தமாக இருக்கு -...

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பிறகு அப்படி மட்டும் சொல்லாதீங்க, அது ரொம்ப அபத்தமாக இருக்கு – நடிகர் விஜய் சேதுபதி சொன்ன அட்வைஸ்!

- Advertisement -

விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, ஆரம்ப காலத்தில் பலவிதமான கஷ்டங்களை துன்பங்களை சந்தித்து போராடி ஜெயித்து ஒரு இடத்துக்கு வந்து விடுகிறோம். அப்படி ஒரு நிலையான வெற்றிக்கு பிறகு நான் கஷ்டப்பட்டேன் நான் கஷ்பட்டேன் என்று சொல்வது நன்றாக இருக்காது. அதுதான் ஜெயிச்சு ஒரு இடத்துக்கு வந்துட்டீங்களே? அப்புறமும் அப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் அபத்தமாக இருக்கும் என்று விஜய் சேதுபதி அட்வைஸ் செய்திருக்கிறார்.

சற்று முன்