- Advertisement -
இந்திய திரை உலக மேதை தாதா சாகிப் பால்கே என்ற பெயரில் ஒரு தனியார் அமைப்பு 2016ம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளை தற்போது அறிவித்துள்ளது. சிறந்த தயாரிப்பாளர் – ஆதித்ய தர் ஜோதி தேஷ்பாண்டே லோகேஷ் தர் (துரந்தர்) சிறந்த ஒளிப்பதிவாளர் – அரவிந்த் எஸ் காஷியப் ( காந்தாரா சாப்டர் 1) சிறந்த நடன இயக்குனர் – சாண்டி (கூலி மோனிகா பாடல்) சிறந்த திரைக்கதை வசனம் – ரேஷூ நாத் (ஹக்) சிறந்த துணை நடிகர் – வினீத் குமார் சிங் ( சாவா) சிறந்த வில்லன் நடிகர் அக்சய் கண்ணா ( துரந்தர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.





