- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பை விட்டு முற்றிலும் விலகி விடலாமா? பலமுறை யோசித்த நடிகை ஆண்ட்ரியா - மீண்டும் நடிப்பை...

நடிப்பை விட்டு முற்றிலும் விலகி விடலாமா? பலமுறை யோசித்த நடிகை ஆண்ட்ரியா – மீண்டும் நடிப்பை தொடர அதுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக நடிகையாக டப்பிங் கலைஞராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆர்யா ஆண்ட்ரியா கூறுகையில், நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு பாடல்கள் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தலாமா என பலமுறை யோசித்து இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் தான் வடசென்னை மற்றும் தரமணி போன்ற தரமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதனால் என்னால் நடிப்பில் இருந்து முற்றிலுமாக விலக முடியவில்லை என்றும், தான் மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.

சற்று முன்