- Advertisement -
டோரதி பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, தலைவர் திரையில் காட்டுத்தீயை பற்ற வைக்கிறார். அவரிடம் அவரிடம் இருந்து என் கண்களை எடுக்கவே முடியவில்லை. லவ் யூ தலைவா சிலிர்க்க வைக்கும் அதிரடி விருந்து. நெல்சனின் எழுத்து இயக்கம் மற்றும் அனிருத் இசை ஒவ்வொரு காட்சியிலும் அதிவேக ஆற்றலை மூச்சாக பாய்ச்சுகிறது. மிதுன் சார் மோகன்லால் சார் ஹிருத்திக் ஷார் எஸ்ஜே சூர்யா சார் – இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்ப்பது எவ்வளவு அற்புதமான தருணம்? உச்சகட்ட பொழுதுபோக்கு திரையரங்குகளில். எங்களுக்கு இப்படி ஒரு பிளாக்பஸ்டர் விருந்து அளித்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்று கார்த்திக் சுப்பராஜ் அதில் கூறியிருக்கிறார்.





