- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்காக இவர் மாறுவாரா? அல்லது இவருக்காக அவர் மாறுவாரா? அனிருத் - காவ்யா குறித்து சந்தேகம்...

அவருக்காக இவர் மாறுவாரா? அல்லது இவருக்காக அவர் மாறுவாரா? அனிருத் – காவ்யா குறித்து சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்!

- Advertisement -

வருகிற நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் இசையமைப்பாளர் அனிருத் காவ்யா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாப்பிள்ளை அனிருத் ரவிச்சந்தர் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் சைவம் சைவம் சைவம் மட்டுமே என பல இடங்களில் அவர் பலமுறை தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு மனைவியாக போகும் காவ்யா மாறன் அசைவப்பிரியை. குறிப்பாக பிரியாணி என்றால் மிகவும் விரும்புவர். இனி கணவருக்காக காவ்யா சைவத்துக்கு மாறுவாரா, அல்லது மனைவிக்காக அனிருத் அசைவத்துக்கு மாறப் போகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்