- Advertisement -
திரைப்பட ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜ் பல ஆண்டுகளாக திரைப்பட நடிகராகவும் இருந்து வருகிறார். தேர்ந்தெடுத்த கதைகளில் கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களில் சதுரங்க வேட்டை பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் நட்டி நடராஜ், தலைவர் நடிச்ச ஜெயிலர் 2 படம் பெரிய அளவில் போயிட்டு இருக்கு. அதே மாதிரி இப்போ வந்துருக்கிற ட்ரோன்ஸ் படமும் ரொம்ப நல்லா இருக்குதாம். சதுரங்க வேட்டை மாதிரி செமையான படமா ரொம்ப காமெடியா இருக்குதாம். அந்த படத்தை குடும்பத்தோடு பாருங்க. தலைவர் படம் போலவே இதையும் மறக்காம பாருங்க என்று அதில் நட்டி நடராஜ் கூறியிருக்கிறார்.





