- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழா - சென்னையில் 3 இடங்களில் நடக்கிறதா? லேட்டஸ்ட்...

அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழா – சென்னையில் 3 இடங்களில் நடக்கிறதா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமணம் வருகிற நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அவர்களது திருமண வரவேற்பு விழா சென்னையில் 3 நிகழ்வுகளாக நடத்த சன்பிக்சர்ஸ் குழுமம் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 21ம் தேதி ஐடிசி கிராண்ட் சோழாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்கும் விதமாக பிரம்மாண்ட வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

சற்று முன்