- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி நேரத்தில் கைவிரித்ததால் அப்செட் ஆன நடிகர் சிம்பு - அரசன் படத்தில் இருந்து இசையமைப்பாளர்...

கடைசி நேரத்தில் கைவிரித்ததால் அப்செட் ஆன நடிகர் சிம்பு – அரசன் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் நீக்கம், அடுத்து அவர்தான் இனி மியூசிக் டைரக்டரா?

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட் செய்யப்பட்டு இருந்தார். தீபாவளி நாளில் 8 நிமிட பிரமோ வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான இசை தர அனிருத்தை அணுகியுள்ளனர். திருமண பரபரப்பில் உள்ள அவர் கடைசி நேரத்தில் கொடுத்தால் எப்படி இசையமைக்க முடியும்? என மறுத்து விட்டார். இதனால் இந்த பிரமோ நாளை வெளியாகாது. இதனால் அப்செட் ஆன நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் செய்த முடிவின்படி அனிருத் அரசன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிக விரைவில் அரசன் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிவிக்கப்படுவார் என்ற லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

சற்று முன்