- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 படங்களில் என்னுடன் நடிக்க மறுத்த மலையாள நடிகை - நடிகர் சூர்யா குற்றச்சாட்டுக்கு பதில்...

3 படங்களில் என்னுடன் நடிக்க மறுத்த மலையாள நடிகை – நடிகர் சூர்யா குற்றச்சாட்டுக்கு பதில் தந்த நடிகை நஸ்ரியா!

- Advertisement -

சமீபத்தில் நடந்த சீன் பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா 3 படங்களில் என்னுடன் நடிக்க மறுத்து விட்டார் என்று கூறியிருந்தார். நடிகர் சூர்யாவுக்கு மறுப்பு தெரிவித்து நடிகை நஸ்ரியா கூறியிருப்பதாவது, சூர்யா சொன்னது ஜோக் தான். கால்ஷீட் டேட் மற்றும் சில குழப்பங்களால் தான் அவருடன் நடிக்க முடியாமல் போனது. நான் எப்படி சூர்யா படத்தை ரிஜெக்ட் பண்ணுவேன்? என்று நடிகை நஸ்ரியா கூறியிருக்கிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீன் படத்தின் மூலம் சூர்யாவுடன் ஜோடியாக நடித்தது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் நஸ்ரியா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

சற்று முன்