- Advertisement -
Homeபொழுதுபோக்குமியூசிக் டைரக்டரா ஃபீல்ட் அவுட் ஆனாலும் கவலையில்லை, அந்த திறமை இருக்குது - ஓபனாக பேசிய...

மியூசிக் டைரக்டரா ஃபீல்ட் அவுட் ஆனாலும் கவலையில்லை, அந்த திறமை இருக்குது – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் அனிருத்!

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பியானோ கத்துக்கிட்டேன். ஆனால் எனக்கு பாடவே வராது. அதனால் தான் 3 படத்தில் நான் பாடவில்லை. எதிர்நீச்சல் படத்தில் பூமி என்னை சுத்துதே பாடலை பாடிய பிறகு தான் பாடுவதில் ஒரு இன்ட்ரஸ்ட் வந்தது. நிறைய பேர் வெளியே பாடாதீங்க. அது எக்ஸ்குளுசீவ் ஆக இருக்கட்டும் என்று சொன்னாங்க. அந்த எண்ணத்தை உடைக்கணும்ன்னு தான் நான் பாட ஆரம்பிச்சேன். மியூசிக் டைரக்டரா ஃபீல்ட் அவுட் ஆனாலும் கூட நான் தொடர்ந்து பாடுவேன் என்று பழைய நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்