- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விவகாரத்தில் தவெக அரசு அழிக்கவே முடியாத வரலாற்று பிழையை செய்துவிட்டது - வி த...

இந்த விவகாரத்தில் தவெக அரசு அழிக்கவே முடியாத வரலாற்று பிழையை செய்துவிட்டது – வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

- Advertisement -

வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை சுத்தமாக நினைத்து நான் தோன்றித் தனமாக நடந்து கொண்டுள்ளது தவெக அரசு. தமிழக முதல்வர் விஜயை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழி நடத்துகின்றனர். அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என உறுதி எடுத்த தவெக அரசு அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்தி விட்டது என்று வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

சற்று முன்