- Advertisement -
Homeபொழுதுபோக்குபடித்த மக்கள் வாழ்கிற ஊரில் இதெல்லாம் வெட்கக்கேடு - திரிஷா பேரவை குறித்து அண்ணாமலை கோபம்!

படித்த மக்கள் வாழ்கிற ஊரில் இதெல்லாம் வெட்கக்கேடு – திரிஷா பேரவை குறித்து அண்ணாமலை கோபம்!

- Advertisement -

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, இளைய புரட்சித் தலைவி என்ற பெயரில் ஒரு மாமன்றம். இதெல்லாம் வெட்கக்கேடு. ஒரு படித்த ஊர் எவ்வளவு மக்கள் இங்கே இருக்கிறாங்க. ஆக்கப்பூர்வமான மக்கள் இருக்கிறாங்க. இப்பவும் யார் போட்டோவை பாக்கெட்டுல வெச்சுக்கிட்டு இன்னும் எப்படி சுத்தீட்டு இருக்கிறோம். இந்த கலாச்சாரத்தை எல்லாம் யார் கொண்டு வந்தாங்க? திராவிட கட்சிகள் கொண்டு வந்த கலாச்சாரம் இது என்று ஆவேசமாக அண்ணாமலை பேசியிருக்கிறார்.

சற்று முன்