- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண் பாதுகாப்பு குறித்து மேடையில் பேசினால் மட்டும் போதுமா? ஒரு பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?...

பெண் பாதுகாப்பு குறித்து மேடையில் பேசினால் மட்டும் போதுமா? ஒரு பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

- Advertisement -

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கு இத்தகைய நிலைமை என்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. கள்ளக்குறிச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

சற்று முன்