- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா படத்துக்காக மற்ற படங்களின் வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்? விளக்கம் தந்த இசைப்புயல் ஏஆர் ரகுமான்!

இராமாயணா படத்துக்காக மற்ற படங்களின் வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்? விளக்கம் தந்த இசைப்புயல் ஏஆர் ரகுமான்!

- Advertisement -

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் சாய்பல்லவி யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இராமாயணா படம் 17 நாட்களில் 1600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார். இராமாயணா படம் குறித்து ஏஆர் ரகுமான் கூறுகையில், இராமாயணா படத்துக்காக 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நான் தவிர்த்தேன். அந்த கதைக்குள் நான் இருப்பதற்காகவே இப்படி செய்தேன். ஒரு படத்தை மனதார நேசிக்கும் போது மட்டுமே அதை ஒப்புக்கொள்கிறேன் என்று ஏஆர் ரகுமான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்