- Advertisement -
Homeபொழுதுபோக்குஉறியடி விஜயகுமார் கயல் ஆனந்தி நடிப்பில் உருவான அறிவு படம் - ரசிகர்களின் கவனம் ஈர்த்த...

உறியடி விஜயகுமார் கயல் ஆனந்தி நடிப்பில் உருவான அறிவு படம் – ரசிகர்களின் கவனம் ஈர்த்த டீசர்!

- Advertisement -

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ள அறிவு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மலை கிராமங்களில் கல்வி பிரச்சனை பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. உறியடி விஜயகுமார் மற்றும் கயல் ஆனந்தி நடித்த இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் அழுத்தமான கதை சொல்வதால் நிச்சயமாக தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்