- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி கூறியதாவது, நான் அரசியலுக்கு வந்தால் இந்த மாதிரி பண்ணனும், அந்த மாதிரி பண்ணனும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நான் இந்த மாநிலத்தோட வேலைக்காரன். நான் என்ன பண்ண போறேன்? அந்த மனநிலை வேணும். நான் ரஜினி கமல் விஜயோட பெரிய ரசிகன். இந்த காரணத்தால் ஓட்டு போடக்கூடாது. நான் போட மாட்டேன். அவர் சொல்கிற விஷயத்தால் ஏதாவது மாற்றம் வருமா? அவரால் அது முடியுமான்னு பார்க்கணும் என்று அரவிந்த்சாமி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





