- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரோட ஆதரவு இருந்தால் தான் நீங்க அரசியலில் விஜயை எதிர்த்து ஜெயிக்க முடியும் - நடிகர்...

அவரோட ஆதரவு இருந்தால் தான் நீங்க அரசியலில் விஜயை எதிர்த்து ஜெயிக்க முடியும் – நடிகர் தனுஷூக்கு அட்வைஸ் செய்த பாஜக தலைமை!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் குதிக்க நடிகர் தனுஷ் தயாராகி வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் ஆகியோரை சந்தித்து தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நேரடி ஆதரவு இருந்தால் மட்டுமே முதலமைச்சர் விஜயை எதிர்த்து அரசியல் களத்தில் வெற்றிகரமாக செயல்பட முடியும். எனவே ரஜினியின் ஆதரவை பெற முயற்சிக்குமாறு தனுஷிடம் பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சற்று முன்