- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? தவெக அரசின் இந்து விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதாக பாஜக...

விஜய் அரசுக்கு ஏன் எரிகிறது? தவெக அரசின் இந்து விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதாக பாஜக நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

- Advertisement -

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தீபத்தூணில் தீபம் ஏற்ற சொன்னால் முதல்வர் விஜயின் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் தவெக அரசின் இந்து விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

சற்று முன்