- Advertisement -
திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் விலை 220 ரூபாய். வீட்டருகே உள்ள கடைகளில் மேலும் விலை அதிகம். அரிசியை தொடர்ந்து காய்கறிகள் சிலவற்றின் விலையும் உயர்வு. தாய் மாமன் சீர் இன்னும் நிறைய வரும் போல என்று தவெக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். தாய்மாமன் சீர் தருவதாக கூறிய முதல்வர் விஜய் ஆட்சியில் விலைவாசி உச்சம் தொட்டுவிட்டது. இன்னும் விலை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி விமரச்சித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





