- Advertisement -
நடிகர்கள் தனுஷ் மம்முட்டி நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓம் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த படத்துல முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது மம்முட்டி தான். ஆனால் அதை எவ்வளவு சொதப்ப முடியுமா அவ்வளவு சொதப்பி பண்ணி வச்சிருக்காங்க. ஜெயிலர் 2 படத்துல வர்ற பழக்கடை மூர்த்தி கேரக்டர் மாதிரி ஆகிட்டாங்க. கூட இருக்கிறவன் தனுஷ் ஒரு உளவாளின்னு சரியா சொல்லுவான். ஆனா அப்பவும் மம்முட்டி கண்டுக்காம போனது எல்லாம் மூர்த்தி அண்ணன் கேரக்டர் மாதிரியே ஆயிடுச்சு என்று ப்ளு சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார்.





