- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகிஸ்தான் நாட்டில் உருவான திரைப்படங்கள், வெப் தொடர்கள் - முன்னணி ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப மத்திய...

பாகிஸ்தான் நாட்டில் உருவான திரைப்படங்கள், வெப் தொடர்கள் – முன்னணி ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப மத்திய அரசு விதித்த தடை உத்தரவு!

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக முரண்பட்ட வேற்றுமை நீடித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் அத்துமீறிய சில தகாத செயல்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு தக்க பதிலடி தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட படங்கள் மற்றும் அங்கு தயாரான வெப் தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்ப கூடாது என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்