- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி படத்தில் இளையராஜாவுக்கு பதிலாக ஜீவி பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர்கள் மாற்றத்துக்கு என்ன காரணம்?

விஜய் சேதுபதி படத்தில் இளையராஜாவுக்கு பதிலாக ஜீவி பிரகாஷ்குமார் – இசையமைப்பாளர்கள் மாற்றத்துக்கு என்ன காரணம்?

- Advertisement -

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்திலிருந்து ஏற்கனவே கமிட் ஆன இசையமைப்பாளர் இளையராஜா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜீவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக இப்போது கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிய வரவில்லை. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. சம்பள பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சற்று முன்