- Advertisement -
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான முதல் படம் டான். இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே 13ம் தேதி இந்த படம் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. அதன்பிறகு ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் சிம்பு தெலுங்கு நடிகர் நானி உள்பட பல ஹீரோக்களுக்கு சிபி சக்ரவர்த்தி கதை சொல்லியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. 4 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்ய உள்ளார். வரும் 2027 ஜனவரியில் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது.





