- Advertisement -
வளர்ந்து வரும் சிறந்த 100இந்திய ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக பிரபல டைம் இதழ் தனது முதல் பிராந்திய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் நடிகைகள் நயன்தாரா சமந்தா சாய் பல்லவி மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இசையமைப்பாளர் அனிருத் பாடகர் அறிவு மற்றும் தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் ஆகியோர் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமா சார்ந்த கலைஞர்கள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.





