- Advertisement -
பத்திரிகையாளர் மணி ஒரு வீடியோவில் கூறுகையில், நடிகர் தனுஷ் மீது கவனத்தை செலுத்த சொல்லி உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவு போட்டுள்ளார். தனுஷ் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உளவுத்துறை தரப்பில் இருந்து நடிகர் விஜய்க்கு தகவல் சென்ற நிலையில் தனுஷின் தொடர் நடவடிக்கைகள் குறித்து கவனிக்குமாறும் அது குறித்த விவரங்களை ரிப்போர்ட்டை தனக்கு தெரிவிக்கவும் உளவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக மணி கூறியிருக்கிறார்.





