- Advertisement -
யாத்திசை படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் டெத் இரயில்வே. இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு டெத் இரயில்வே என்று வித்யாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த படம் இரண்டாம் உலகப்போரின் போது நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.





