- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிகாலை 6 மணி காட்சிக்கு அரசு அனுமதி, எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது - ...

அதிகாலை 6 மணி காட்சிக்கு அரசு அனுமதி, எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது – சீமான் வேதனை!

- Advertisement -

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் 7 நாட்களுக்கு காலை 6.00 மணி முதல் இரவு 2.30 மணி வரை 6 காட்சிகள் திரையிட தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது, வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளம் தலைமுறை பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாட பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது என்று சீமான் கூறியிருக்கிறார்.

சற்று முன்