- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை நாத்திகன் என்று யார் சொன்னது? சபரிமலைக்கு மாலை போட்டு 2 தடவை போனோம் -...

அவரை நாத்திகன் என்று யார் சொன்னது? சபரிமலைக்கு மாலை போட்டு 2 தடவை போனோம் – பிரபல இயக்குனர் குறித்து பேசிய சுந்தர் சி!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி ஒரு நேர்காணலில் கூறியதாவது, மணிவண்ணன் சார் கிட்ட தான் உதவி இயக்குனராக வேலை செய்தேன். அவர் ஒரு தீவிர நாத்திகன் அப்படின்னு நீங்க நினைச்சுகிட்டு இருக்கீங்க. அதை நான் மறுக்கிறேன். மணிவண்ணன் கூட சேர்ந்து இருமுடி கட்டி நாங்க சபரிமலைக்கு போய் இருக்கோம். மணிவண்ணன் சார் பக்தி பூர்வமா வழி எல்லாம் சாமியே சரணம் ஐயப்பான்னு கோஷம் போட்டுட்டு போனார். அவருக்கு பின்னாடி சாமியே சரணம் ஐயப்பா என்று நாங்களும் சொல்லிட்டே போவோம். 2 வருஷம் அவர் கூட இப்படி போய் இருக்கேன். அதுக்கு நான் சாட்சி. அந்த மாதிரி மணிவண்ணன் சார் ஆபீஸ், பூஜை ரூமும் இருக்கு. தினமும் அங்கு பூஜை நடக்கும் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.

சற்று முன்