- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது 2027ம் ஆண்டில் ஏப்ரல் 8ம் தேதி அல்லது ஏப்ரல் 15ம் தேதி தர்மன் படம் வெளியாக படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டில் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ஏப்ரல் 15ம் தேதி பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.





