- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் தவெக ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள் - திமுகவினர் மத்தியில் உறுதியாக பேசிய முன்னாள் முதல்வர்...

விரைவில் தவெக ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள் – திமுகவினர் மத்தியில் உறுதியாக பேசிய முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்!

- Advertisement -

இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது, தவெக ஆட்சியில் பாலியல் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின்வெட்டு அரிவாள் வெட்டு விலைவாசி உயர்வு என நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள் என்று முக ஸ்டாலின் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

சற்று முன்