- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சரத்குமாருக்கு இப்படி கதை சொன்னால் போதும் - உடனே ஓகே சொல்லிடுவார், இயக்குனர் ஏ...

நடிகர் சரத்குமாருக்கு இப்படி கதை சொன்னால் போதும் – உடனே ஓகே சொல்லிடுவார், இயக்குனர் ஏ வெங்கடேஷ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் சரத்குமார் கதையோட அவுட் லைன் மட்டும் கேட்டுட்டு ஓகே சொல்லிவிடுவார். சூட்டிங் போகும்போது அன்னைக்கு என்ன சீன் பேப்பரோ அதை மட்டும் வாங்கி பார்த்துவிட்டு நடிப்பார். மகா பிரபு படத்துக்கு பத்து நிமிஷம் கதை சொன்னேன். உடனே ஓகே சொல்லிவிட்டார். கிளைமாக்ஸ் வரும்போது திடீர்ன்னு முழு கதையும் கேட்டுட்டு டவுட்டு இல்லைனா அப்படியே முடிச்சிடுவார் என்று ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்