- Advertisement -
இயக்குனர் சத்தியசிவா இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ள படம் அறிவு. இந்த படத்தை இயக்குனர் பாலா இன்று பிரிவியூ ஷோ பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு அவர் மிகவும் எமோஷனல் ஆகியுள்ளார். அறிவு படத்தை பார்த்துவிட்டு வார்த்தைகள் எதுவும் வராமல் 15 நிமிடங்கள் எதுவும் பேச முடியாமல் மௌனமாக அமர்ந்துள்ளார். அதன் பின்னர் படக்குழுவை பாராட்டியதோடு படத்தில் சில வசனங்களையும் சேர்க்குமாறு கூறியிருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





