- Advertisement -
நடிகர் சூர்யா நடிப்பில் சீன் படத்தை இயக்கியுள்ள மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் கூறியதாவது, முன்னாள் காவல்துறை அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டவர்களை தேர்ந்தெடுத்து ஒரு குழுவை உருவாக்குகிறார். ஒன்றாக வாழ்வதே சவாலான அந்த குழுவினர் இணைந்து வழக்கை புலனாய்வு செய்யும்போது ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களும் குழப்பங்களும் தான் சீன் படத்தின் மையக்கரு என்று ஜித்து மாதவன் கூறியிருக்கிறார்.





