- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தின் கதை கேட்கும் போதும் நடிக்கும் போதும் சூர்யா சிரித்துக்கொண்டே இருந்தார் - ஜித்து...

இந்த படத்தின் கதை கேட்கும் போதும் நடிக்கும் போதும் சூர்யா சிரித்துக்கொண்டே இருந்தார் – ஜித்து மாதவன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

வருகிற 6ம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் சீன் படம் குறித்து இயக்குனர் ஜித்து மாதவன் கூறியதாவது, இது ஆக்சன் திரில்லர் கலந்த காமெடி படம். கதை கேட்கும் போதே சூர்யா சிரித்துக் கொண்டே கேட்டார். சிரித்துக்கொண்டே நடித்தார். நஸ்ரியாவும் கதை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று இயக்குனர் ஜித்து மாதவன் கூறியிருக்கிறார்.

சற்று முன்