- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 ஆண்டுகளில் 4 மொழிகளில் 66 படங்களில் நடித்த ஒரே நடிகை - அட ரஜினிக்கு...

8 ஆண்டுகளில் 4 மொழிகளில் 66 படங்களில் நடித்த ஒரே நடிகை – அட ரஜினிக்கு இந்த நடிகை மிகவும் பிடித்தவராச்சே?

- Advertisement -

தென்னிந்திய சினிமா வரலாற்றில் 8 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் இருந்தவர் படாபட் ஜெயலட்சுமி. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 4 மொழிகளிலும் சேர்த்து 8 ஆண்டுகளில் அவர் மொத்தம் 66 திரைப்படங்களில் நடித்து அவர் சாதனை படைத்திருக்கிறார். இப்படி 8 ஆண்டுகளில் 66 படங்களில் நடித்து இளம் வயதில் மறைந்த ஒரே நடிகை படாபட் ஜெயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தவர். தனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் படாபட் ஜெயலட்சுமி என ஒருமுறை மேடையில் பகிரங்கமாக சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்