- Advertisement -
தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சீன் படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் வரும் 27ம் தேதி முதல் முன்பதிவு துவங்க உள்ளது. மலேசியாவிலும் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. உலக அளவில் நடிகர் சூர்யா நடித்த சீன் படத்தில் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை போலவே இதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





