- Advertisement -
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, 14 வருடங்கள்… 10 திரைப்படங்கள்… இதை சாத்தியமாக்கிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அன்பை பொழிந்த ரசிகர்களுக்கும் என் நன்றிகள். இதற்கு என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன் என்று அந்த பதிவில் நெகிழ்ச்சியாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார்.





