- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் தினமும் சாப்பிடற சாப்பாட்டு பருக்கையில் அவரோட பேர் இருக்குது - என் குடும்பம் வாழறதே...

நான் தினமும் சாப்பிடற சாப்பாட்டு பருக்கையில் அவரோட பேர் இருக்குது – என் குடும்பம் வாழறதே அவரால் மட்டும்தான் – இயக்குனர் கஸ்தூரி ராஜா உருக்கம்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் சையத் அப்துல் காதர் அப்படிங்கிற ராஜ்கிரண் தான். அவர் மட்டும் இல்லைன்னா இந்த மேடையில் நான் இல்லை. நான் வந்த காரும் எனக்கு சொந்தமில்லை. நான் இருக்கிற வீடும் எனக்கு சொந்தமில்லை. என் பிள்ளைகளுக்கும் இப்போ இருக்கிற பணம் புகழும் இல்லை. தேசிய விருதும் இல்லை. எதுவும் இல்லை. நான் ஒவ்வொரு நாளும் தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டில் ஒவ்வொரு பருக்கையிலும் ராஜ்கிரண் பெயர்தான் எழுதப்பட்டு இருக்கு என்று இயக்குனர் கஸ்தூரிராஜா உருக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்