- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா கிட்ட பேசவே எல்லாரும் பயப்படுவாங்க, என் படத்துக்கு ரீ ரிக்கார்டிங் செய்ய மறுத்துட்டார் -...

இளையராஜா கிட்ட பேசவே எல்லாரும் பயப்படுவாங்க, என் படத்துக்கு ரீ ரிக்கார்டிங் செய்ய மறுத்துட்டார் – மேடையில் சொன்ன இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் மேடையில் பேசிய போது கூறியதாவது, இளையராஜாவிடம் பேசவே பலரும் பயப்படுவார்கள். நான் இயக்கிய திருமதி பழனிச்சாமி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காந்தி நேருவை ஒப்பிட்டு ஒரு கார்டு போட்டதால் அவர் ரீ – ரிக்கார்டிங் செய்ய மறுத்துவிட்டார். சென்சார் போர்டும் அதை தடுத்தது. பின்னர் வசனத்தை மாற்றிப் போட்டு போராடி அந்த படத்தை திரைக்கு கொண்டு வந்தேன் என்று இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

சற்று முன்