- Advertisement -
தவெக ஆட்சி குறித்து முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, வெளியில் எடுக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாக குற்றம் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாக தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில் ஒன்றுக்கு உதவாத குட் ஃபார் நத்திங் அரசாக இந்த மூடர் கூடத் தவெக அரசு இருக்கிறது. இவர்கள் மக்களை காக்கப் போவதில்லை. மக்களே அவர்களை காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு தமிழ்நாடு சென்றுவிட்டது என்று முக ஸ்டாலின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





