- Advertisement -
சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, டிரெயின் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை வைத்து 2ம் பாகத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எப்படி அணுகுவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. அஞ்சாதே திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தது. அது முற்றிலும் வேறு ஒரு வகை படம். இன்றைய ஜென்ஸி தலைமுறையினர் அந்த படத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையோடு எந்த அளவுக்கு தங்களை இணைத்துக் கொள்ள அல்லது புரிந்துகொள்ள முடியும் என்பதே எனக்கு தெரியவில்லை என்று இயக்குனர் மிஷ்கின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





