- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகர் சரியாக செய்வாரா? ஒழுங்காக நடிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது - ஜெயிலர்...

அந்த நடிகர் சரியாக செய்வாரா? ஒழுங்காக நடிப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது – ஜெயிலர் 2 படம் குறித்து ஓபனாக பேசிய டைரக்டர் நெல்சன்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கூறியதாவது, ஜெய்லர் 2 படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கும்போது என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்தியது நமோ நாராயணா சார்தான். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். அதை அவர் சரியாக செய்து விடுவாரா என்ற சந்தேகம் முதலில் இருந்தது. ஆனால் நாங்கள் நினைத்ததை திரைக்கு அவர் எடுத்துட்டு வந்துட்டார் என்று நெல்சன் திலீப்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்