- Advertisement -
Homeபொழுதுபோக்குஆட்டைய போட்டா பேச்சே வராது, யோக்கியனா இருந்தா இந்த உலகம் இப்படி ரவுண்டு கட்டி அடிக்குதே?...

ஆட்டைய போட்டா பேச்சே வராது, யோக்கியனா இருந்தா இந்த உலகம் இப்படி ரவுண்டு கட்டி அடிக்குதே? – ஆதங்கப்பட்ட இயக்குனர் பேரரசு!

- Advertisement -

இன்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, ஒருத்தர் அவர் முதல்வர் என்பதை மறந்துவிட்டு அவர் கட்சி எம்எல்ஏவை தோளில் சுமந்துகிட்டு போகிறார். அதுல என்ன தப்பு இருக்கு? அது பாசம் தான். அதைவிட சிலர் கேவலமாக பேசி நடித்து விமர்சிக்கிறது மோசமாக இருக்கு. என்ன உலகம் இது? இன்னைக்கு பாசம் நட்பு விசுவாத்தை காட்டினால் உலகம் நம்மளை பைத்தியக்காரன்னு சொல்லுது. கொள்ளையடித்து ஊரை ஏமாத்தி அடுத்தவன் பணத்தை ஆட்டைய போட்டா இங்கே பேச்சே வராது. இங்கே யோக்கியனா இருந்தா ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க என்று இயக்குனர் பேரரசு ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்