- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவ்வளவு பெரிய படத்துல நடிச்சேன், மீன் வாங்க 500 ரூபா தரலே - இயக்குனர் ராஜகுமாரன்...

அவ்வளவு பெரிய படத்துல நடிச்சேன், மீன் வாங்க 500 ரூபா தரலே – இயக்குனர் ராஜகுமாரன் ஆதங்கம்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன் கூறியதாவது, கடுகு என்ற படத்தில் நடித்தேன். அது எவ்வளவு பெரிய படம். 85 லட்சம் ரூபாய் கொடுத்து ஜி5 அந்த படத்தை வாங்கினாங்க. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அந்த படத்தை வாங்கி என்னுடைய ரோலில் நடிச்சார். அப்போ எவ்வளவு பெரிய படம் அது. கடலோரம் தான் முதல் நாள் ஷாட். ஷூட்டிங் முடித்துவிட்டு பசங்களுக்கு மீன் வாங்கிட்டு போலாம்ன்னு 500 ரூபா கேட்டேன். அதைக்கூட கொடுக்கல. ஆனா நான் 7 லட்சம் ரூபா செலவு பண்ணி 100 நாள் அந்தப் படத்தை ஓட்டியிருக்கிறேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்