- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய ஓம் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்னை நள்ளிரவு 2 மணிக்கு ஸ்டுடியோவுக்கு வரச் சொல்லுவார். காலை 11 மணி வரைக்கும் வேலை பார்த்துவிட்டு 40 நிமிடங்கள் மட்டுமே தூங்குவார். மறுபடியும் 11:40க்கு வேலையை ஆரம்பித்தால் மறுநாள் காலை 6 மணி வரைக்கும் வேலை பார்ப்பார். இரவு பகல் எல்லாமே அவருக்கு ஸ்டுடியோவில் தான் இருக்கும் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்.





