- Advertisement -
Homeபொழுதுபோக்குமறக்காம ஓட்டுப் போட்டுடுங்க - இப்பவே பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டாங்களா? நடிகர் தனுஷ் பட நிகழ்ச்சியில் பிரபல...

மறக்காம ஓட்டுப் போட்டுடுங்க – இப்பவே பிரசாரத்தை ஆரம்பிச்சிட்டாங்களா? நடிகர் தனுஷ் பட நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் செய்த சம்பவம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசுகையில், மறக்காமல் ஓட்டு போட்டுடுங்க என்று பேசி இருக்கிறார். அதனால் இப்போதே நடிகர் தனுஷூக்கு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டனர் என்ற ஒரு லேட்டஸ்ட் தகவல் வேகமாக பரவி வருகிறது. தனுஷ் நடித்த திருடா திருடி சீடன் படங்களை இயக்கியவர் சுப்ரமணிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்