- Advertisement -
Homeபொழுதுபோக்குசவாலில் தோற்றுப் போன புஷ்பா பட இயக்குனர் சுகுமாறன் - துல்கர் சல்மான் படம் பார்த்து...

சவாலில் தோற்றுப் போன புஷ்பா பட இயக்குனர் சுகுமாறன் – துல்கர் சல்மான் படம் பார்த்து ரூ. 1 லட்சம் தயாரிப்பாளருக்கு கொடுத்தது ஏன்?

- Advertisement -

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் ஆகாசம்லோ ஒக தாரா (ஏஓடி) வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து புஷ்பா பட இயக்குனர் சுகுமாறன் தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்த பதிவில் கூறியிருப்பதாவது, நேற்று ஏஓடி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அல்லு அரவிந்த் எனக்கு போன் செய்து பேசினார். அப்போது சுவாரசியமான ஒரு சவால் விடுத்தார். ஏஓடி படம் பார்த்துட்டு நீங்கள் அழாமல் வெளியே வந்தால் நான் உங்களுக்கு 1 கோடி ரூபாய் தருகிறேன். அழுதுகொண்டு நீங்கள் வந்தால் எனக்கு 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறி அந்த செக் நகலை பதிவிட்டுள்ளார்.

சற்று முன்