- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்பவோ சொன்னதை இப்போ வைரலாக்கி ரஜினி ரசிகர்களிடம் சிக்க வைக்கிறாங்களே? - சுந்தர் சி...

எப்பவோ சொன்னதை இப்போ வைரலாக்கி ரஜினி ரசிகர்களிடம் சிக்க வைக்கிறாங்களே? – சுந்தர் சி வடிவேலு மைண்ட் வாய்ஸ் இப்படிதான் இருக்குமோ?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் 740 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் 500 கோடி 1000 கோடி ரூபாய் வசூல் என்பதெல்லாம் உண்மையா? யாரை திருப்திப்படுத்த இப்படி பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்று இயக்குனர் சுந்தர்சி ஒரு நேர்காணலில் பேசியதையும், ஹீரோக்கள் வசூல் ரிப்போர்ட் வெளியிடச் சொல்வதால் தயாரிப்பாளர்தான் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்று ஒருமுறை நடிகர் வடிவேலுவும் கிண்டலாக பேசிய பழைய வீடியோக்களை இப்போது சிலர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். சுந்தர் சி வடிவேலு எப்பவோ சொன்னதை இப்போது பரவ விட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் அவர்கள் மீது கடுப்பில் உள்ளனர்.

சற்று முன்